Pages

Thursday, July 30, 2020

Questions Start's from "What"


What is your name?
உங்கள் பெயர் என்ன?
What is your father’s name? உங்கள் தந்தையின்/அப்பாவின் பெயர் என்ன? What is your mother’s name? உங்கள் தாயின்/அம்மாவின் பெயர் என்ன? What is your sister’s name? உங்கள் சகோதரியின் பெயர் என்ன? What is your brother’s name? உங்கள் சகோதரரின் பெயர் என்ன?

What is the time now? இப்போது நேரம்/மணி என்ன? What is your hobby? உன்னுடைய பொழுதுபோக்கு என்ன? What do you want? உங்களுக்கு என்ன வேண்டும்? What do they do? அவர்கள் என்ன செய்கிறார்கள்?

What is this? இது என்ன? What is that? அது என்ன? What can I do? என்னால் என்ன செய்ய முடியும்? What is the right way to do it? அதை செய்ய சரியான வழி என்ன?

What is he telling? அவர் என்ன சொல்கிறார்? / அவன் என்ன சொல்கிறான்? what is she reading? அவள் என்ன படிக்கிறாள்? What is your plan tomorrow? நாளை உங்கள் திட்டம் என்ன? What type of book is this? இது என்ன வகையான புத்தகம்?